சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு
சொத்து வரி உயர்வு காரணமாக அடித்தன மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 Oct 2024 1:16 PM ISTசொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்
சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
28 Sept 2024 4:13 PM ISTசென்னையில் சொத்துவரி மேலும் 6 சதவீதம் உயர்வு: மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது - ராமதாஸ்
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Sept 2024 5:46 PM ISTசொத்து வரி உயர்வு செல்லும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
சென்னை,கோவை மாநகராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
27 Dec 2022 1:20 PM ISTசொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
22 Nov 2022 3:24 AM ISTசென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு நோட்டீஸ் விநியோகம்
இதுவரை 6 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2022 12:51 AM ISTதொழிற்சாலைகளுக்கு 10 சதவீத சொத்து வரி உயர்வு
தொழிற்சாலைகளுக்கு 10 சதவீத சொத்து வரி உயர்வு
25 May 2022 7:16 PM IST